4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

img

4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசுஉத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில்,  மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.